News The oldest civilization living Pudukkottai district consists of 306 Secondary, Higher secondary schools and 1616 Primary and Upper Primary schools in all kinds of management.

  • புதிய செய்தி!!!!! அனைத்துப்பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து 2015-2016ம் கல்வி ஆண்டிற்கு  01.06.2015 திங்கட்கிழமை திறக்கப்படும் எனத்தெரிவிக்கலாகிறது.
  • புதிய செய்தி !!!!!! தமிழகத்தில் முதல் முறையாக புதுக்கோட்டை, முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ISO சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அரும்பாடுபட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இச்சான்று பள்ளிகளுக்கு இ-மெயிலில் அனுப்பப்பட்டுள்ளது.
  • www.emis.tnschools.gov.in என்ற இணையத்தளம் Open – செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கிய அறிவுரைப்படி, இலவச பேருந்து பயண அட்டைக்கான மாணவர்களின் விவரங்களை மேற்கண்ட இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • புதிய செய்தி!!!!!!!! http://www.agaram.tn.gov.in/dsepinfosys/default.asp   என்ற இணையதளத்தில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் புதிதாகப் பணியேற்றுள்ள கணினி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை 28.05.2015 மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவரம் பள்ளிகளுக்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. -- இது மிக அவசரம்-- 
  • Flash News!!!!!!! All Schools are informed to download SSLC Provisional Marks Sheets through the website http://www.peps.tn.nic.in  on or before 28.05.2015 by using special username , Password. The username , Password already send to school Mail ID. 

Department of School Education – Pudukkottai District

The oldest civilization living Pudukkottai district consists of 306 Secondary, Higher secondary schools and 1616 Primary and Upper Primary schools in all kinds of management. Pudhukai is the pioneer district in the state to introduce computer education with computer and peripherals in the school education. The intention of this website is to bring back our past glories through providing total e-Governance.

Dr. N.Arulmurugan M.A., Ph.D., ignited the light of total e-Governance in School Education system of Pudhukai district and this portal is dedicated to the teachers and students behind the development of this website.